21 வயதில் இப்படியொரு ஆடையில் போஸ்!! கமல் ரீல் மகள் எஸ்தர் அனில் வெளியிட்ட புகைப்படம்!!
சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருந்து வருகிறார் குட்டிப்பெண் எஸ்தர் அனில். நல்லவன் என்ற படத்தில் எஸ்தரின் 10 வயதில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார்.
அதன்பின் ஒரு நாள் வரும், டாக்டர் லவ், தி மெட்ரோ, மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற, 2013ல் மோகன் லால், மீனா நடிப்பில் உருவான படம் திரிஷ்யம்.

இப்படத்தில் இரு மகள்களாக ஹன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் என குட்டி நட்சத்திரங்கள் நடித்தனர். இப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் கமல் ஹாசன், கெளதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் நடித்தனர்.
இப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர் நடிகை எஸ்தர் அனில்.எஸ்தர் அனில் க்ளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று வயதுக்கு மீறியபடியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
21 வதாகும் எஸ்தர் அனில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படி குட்டையான ஆடை, லோ நெக் ஆடையென்று படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




