தயவு செய்து கமலை அந்த பெண்ணிடம் போக வேனாம்னு சொல்லுங்க..கெஞ்சிய முதல் மனைவி

Kamal Haasan
By Tony Mar 07, 2024 08:30 AM GMT
Report

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்தவர். பல பெண்களிடம் காதலில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் வாணியை திருமணம் செய்தது எல்லோரும் அறிந்ததே.

இவர்கள் திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்து ஆனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கமல் வாணியுடன் உறவில் இருக்கும் போதே, நடிகை சரிகாவை காதலித்து வந்துள்ளார்.

தயவு செய்து கமலை அந்த பெண்ணிடம் போக வேனாம்னு சொல்லுங்க..கெஞ்சிய முதல் மனைவி | Kamal Sarika Vani Ganapathy Controversy

இதை அறிந்த வாணி, இயக்குனர் சந்தானபாரதியை அழைத்து, உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள், இதெல்லாம் தவறு என்று கூறியுள்ளார்.

இதை சொல்வதற்காக சந்தானபாரதி கமல் கேரவன் செல்ல, அங்கையே சரிகா இருந்தாராம், உடனே இனி இது வேலைக்கு ஆகாது என அவர் கிளம்பிவிட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.