கமலை உருகி உருகி காதலித்த நடிகை, பல கஷ்டங்களை கடந்து இறந்தார்
Kamal Haasan
Srividya
By Tony
கமல் இன்று இந்தியா முழுவதும் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவரின் விக்ரம் படம் உலகம் முழுவதும் 450 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது, இவருடன் இணைந்து நடிகை ஸ்ரீவித்யா நடித்துள்ளார். அப்போது இவர்கள் இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது, அது திருமணம் வரை சென்றுள்ளது.
ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த திருமணம் நடக்காமல் போக, ஸ்ரீவித்யா வேறு ஒருவரை திருமணம் செய்து பல கஷ்டங்களை அனுபவித்து பின் அவரை விட்டு பிரிந்து வந்தார், பிறகு உடல்நலம் முடியாமல் இறந்தார்.
ஆனால், அந்த நேரத்தில் கூட நடிகர் மனோபாலாவிடம் கமலை பார்க்கனும் போல் இருக்கு, ஆனால், வேண்டாம் என கூறினார் என்று அவர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.