புகையுற நெருப்புல எண்ணையா ஊத்துறாங்களே.. கமலை வைத்து அஜித்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

Ajith Kumar Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Aug 07, 2022 01:45 PM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான படம் விக்ரம். முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படத்துள்ளது.

இந்நிலையில், னக்கு வேர்த்தது இடுப்பு வலுச்சது இதெல்லாம் போய் பார்வையாளர்களிடம் சொல்ல முடியாது. அவங்க பார்க்கும் போது நல்ல ஆடுறது தெரிஞ்சா போதும்.

பிச்சைக்காரன் மாதிரி புண்ண காட்டி காசு வாங்க மாட்டேன் திறமையை காட்டி தான் காசு வாங்குவேன் என்று கூறியிருந்தார் கமல் ஹாசன் அவர்கள். ஆனால் இவர் பேசிய வீடியோவை வைத்து அஜித் பேசிய வீடியோக்களையும் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.