படுமோசமான டான்ஸ்! கமல்மகள் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட க்ளாமர் புகைப்படம்

daughter dance alien kamalhaasan shrutihaasan
By Edward Jul 27, 2021 04:17 AM GMT
Report

பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் 3, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசன் மகளாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இதையடுத்து பல படங்களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகை ஸ்ருதி.

தற்போது லாபம் படத்தின் படப்பிடிப்பினை முடித்துவிட்டு தன் ஆண் நண்பர் சாந்தனுவுடன் தனியாக அவரது அப்பார்ட்மெண்ட்டில் இருந்து வருகிறார். கிடைக்கும் நேரம் முழுவதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுடன் பேசியும் ஆண் நண்பருடன் ஊர்சுற்றியும் போட்டோஹூட் எடுத்தும் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் ஏலியன் பக்கத்தில் குட்டையாடையில் ஆட்டம் போடுவது போல ஒரு வீடியோவையும், படுமோசமான போஸ் கொடுத்து போட்டோஹூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery