கமல் ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதியா இது!! சுஹாசினி வெளியிட்ட புகைப்படம்
உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே புகழின் உச்சியில் இருந்தாலும் சில சர்ச்சைகளிலும் சிக்குவார். அப்படி தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாகவும் காதலில் விழ வைக்கவும் வைப்பார்.
அப்படி தன்னுடன் நடித்த நடிகை வாணி கணபதியை காதலித்து 1978ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய 10 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
தற்போது, கன்னட நடிகர் அம்பரீஷ் மகன் திருமணத்தில் 80ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி, ராதிகா, லிஸி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு நடிகை வாணி போஜனும் சென்று சுஹாலினி மற்றும் சக தோழி நடிகைகளுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படத்தை நடிகை சுஹாசினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

