ரெட் கார்ட் கிழிச்சுபோட்டு வாடா கம்ரூதின், தவறான அட்வைஸ் கொடுக்கும் நபர்
Bigg Boss
Bigg boss 9 tamil
By Kathick
பிக்பாஸ் தமிழ் நேற்று தான் அதை பீக்-யை தொட்டது. ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சி இதுநாள் வரை மந்தமாக செல்ல, நேற்று சாண்ட்ராவை காரில் இருந்து பார்வதி மற்றும் பாரு எட்டி உதைத்து தள்ளிவிட்டனர்.

அப்படி தள்ளிவிட்ட போது அவருக்கு பேனிக் வந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பிக்பாஸ் தமிழ் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க, விஜய் சேதுபதி, பார்வதி, கம்ரூதினுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பினர்.

இதை தொடர்ந்து கம்ரூதின் நண்பர், ரெட் கார்ட் கொடுத்தா, அதை கிழ்ச்சி போட்டு வெளியே வந்து வேலைய பாருடா என்று தான் கம்ரூதின்க்கு அட்வைஸ் செய்வேன் என கம்ரூதின் நண்பர் பேசியுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.