கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் யுதன் பாலாஜிக்கு 2வது திருமணம் முடிந்தது... போட்டோ இதோ
Tamil Cinema
Tamil TV Serials
By Yathrika
யுதன் பாலாஜி
விஜய் தொலைக்காட்சியில் 90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் கனா காணும் காலங்கள்.
பள்ளிபருவ கால அழகான நினைவுகளை காட்டும் விதமாக இந்த சீரியல் அமைந்தது. இதில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வந்தவர் தான் யுதன் பாலாஜி.
இவருக்கு சில வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது, ஆனால் விவாகரத்து ஆனது.
இந்த நிலையில் யுதன் பாலாஜிக்கு நான்சி ஆண்டனி என்பவருடன் மறுமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ,