விவாகரத்துக்குப்பின் ஆளே மாறிய நடிகை ஹன்சிகா மோத்வானி!! ரீசெண்ட் கிளிக்ஸ்..

Hansika Motwani Tamil Actress Actress
By Jai Jun 27, 2026 01:38 PM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, வாலு, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல பெரிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

விவாகரத்துக்குப்பின் ஆளே மாறிய நடிகை ஹன்சிகா மோத்வானி!! ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Hansika Motwanni Photos After Divorce She Shine

ஹன்சிகா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரிடம் ஏற்பட்ட மனகசுப்பு காரணமாக விவாகரத்து வாங்கிவிட்டார்.

இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா, விவாகரத்துக்கு பின் ஆளே மாறியுள்ளார். ஜூன் மாதம் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery