27 வயதில் உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் ராகவா லாரன்ஸ் பட நடிகை நிக்கி..
நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019ல் வெளியான படம் காஞ்சனா 3. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இப்படத்தில் கதாநாயகியாக நடிகை வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி போன்றவர்கள் நடித்திருந்தனர்.
அதில் நடிகை நிக்கி தம்போலி தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் அறிமுகமாகினார். மாடலிங் துறையில் இருந்து வந்த நிக்கி, பிக்பாஸ் 14 சீசனில் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தினையும் ஃபியர் பேக்டர் 11 நிகழ்ச்சியில் 10வது இடத்தினையும் பெற்றார்.
ஒருசில ஆல்பம் பாடல்களுக்கு நடனமாடிய நிக்கி, காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனை தொடர்ந்து ஒருசில படங்களில் மட்டும் நடித்து வந்த நிக்கி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது முகம் சுளிக்க வைக்கும் வகையான ஆடையணிந்து அவர் வெளியிட்ட வீடியோ, புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷ்னை கொடுத்து வருகிறார்கள்.
நடிகை நிக்கி தம்போலி இன்ஸ்டாகிராம் போஸ்ட்.>>>