நெப்போலியனின் மகனால் இல்லற வாழ்க்கை நடத்த முடியாது.. பகிர் கிளப்பும் பிரபலம்!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
அண்மையில், தனுஷுக்கு அக்ஷயா என்பவனுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைலானது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணம் தொடர்பாக டாக்டர் காந்தராஜ் அளித்த பேட்டியில், நெப்போலியனின் மகன் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நோய் மிகவும் ஆபத்தானதாகவும், பரம்பரையாக பரவக்கூடியதுமான நோயாகும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் எந்தவிதமான சிகிச்சையும் இல்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12 அல்லது 18 வயதிற்குள் உயிரிழக்கின்றனர். 25 வயதுவரை வாழ்ந்தது அவரின் பெரிய சாதனையாகும்.
அவருக்கு எந்த நேரத்திலும் எந்தவிதமான விபரீதமும் நிகழலாம். அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது. அவரது திருமணம் நடைபெறவுள்ள பெண்ணும், பெண்ணின் பெற்றோர்களும் இதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
You May Like This Video