பிரபல நடிகை Flirt செய்தும் கண்டுக்கொள்ளாத துரந்தர் பட நடிகர்..
Gossip Today
Actors
Bollywood
Indian Actress
Kangana Ranaut
By Edward
கங்கனா ரணாவத்
தமிழில் ரவி மோகன் நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை கங்கனா ரணாவத்.
இப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் சென்று டாப் நடிகையாக மாறினார். நடிகையாக மட்டுமில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து வருகிறார்.

அக்ஷய் கன்னா
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், துரந்தர் பட நடிகர் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் அக்ஷய் கன்னாவிடம் முதலில் பேச முயன்றேன்.

அதன்பின் அவரை கவர்ந்திழுக்க (Flirt) முயற்சி செய்தேன், ஆனால் அவர் என்னை கண்டுக்கொள்ளவே இல்லை. இவ்வளவு ஏன் என்னை அவர் பார்ப்பது கூட இல்லை.
துரந்தர் படம் மூலம் அக்ஷய் கன்னா மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ள நிலையில், நடிகை கங்கனா ரணாவத் பேசிய பழைய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.