என்னது இந்த நடிகைக்கு பத்மஸ்ரீயா..புலம்பும் வாரிசு நடிகைகள்!
Kangana Ranaut
Padmashri
By Edward
பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகள் டெல்லியில் இன்று ராஷ்ட்ரபதி பவனில் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த சிலரும் இந்த விருதுகளை பெற்ற நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திற்கும் கலைத்துறையில் அவரின் பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.
ஏற்கனவே 4 தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான கங்கணாவின் அடுத்தடுத்து சாதனைகளை கண்டு பல வாரிசு நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற விருதுகள் கிடைக்கவில்லையே என புலம்பி வருகின்றனர்.