வெறும் அந்த ஆடையுடன் கடற்கரை குளியல்!! சூர்யா பட நடிகை கொடுத்த ஷாக்..

Disha Patani Tamil Actress Actress Kanguva
By Edward May 05, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

வெறும் அந்த ஆடையுடன் கடற்கரை குளியல்!! சூர்யா பட நடிகை கொடுத்த ஷாக்.. | Kanguva Actress Disha Patani Latest Beach Photos

சமீபத்தில், கங்குவா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் Kalki 2898 AD, Welcome To The Jungle உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா பதானி கிளாமர் லுக்கில் அதுவும் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பிகினி ஆடையணிந்து கடற்கரையில் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்துள்ளார் நடிகை திஷா பதானி.

திஷா பதானியின் புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...