போட்டோஷூட்டில் மிரட்டும் கங்குவா பட நடிகை திஷா பதானி.. புகைப்படங்கள் இதோ..

Disha Patani Tamil Actress Actress Kanguva Kalki 2898 AD
By Edward Aug 22, 2024 10:30 AM GMT
Report

நடிகை திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

கல்கி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் பல கோடியில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

போட்டோஷூட்டில் மிரட்டும் கங்குவா பட நடிகை திஷா பதானி.. புகைப்படங்கள் இதோ.. | Kanguva Actress Disha Patani Latest Photoshoot

கங்குவா கதாநாயகி

கங்குவா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பல படங்களில் நடித்து வரும் திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திஷா பதானி ஆடை விஷயத்தில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.