ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் கங்குவா பட நடிகை திஷா.. புகைப்படங்கள் இதோ..

Indian Actress Disha Patani Actress Kanguva
By Edward Dec 14, 2024 05:42 AM GMT
Report

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக இருப்பவர் நடிகை திஷா பதானி. சில முக்கிய படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த திஷா பதானி தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்துள்ளார்.

ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் கங்குவா பட நடிகை திஷா.. புகைப்படங்கள் இதோ.. | Kanguva Disha Patani Latest Outing Photos

கடந்த நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்று வந்ததை அடுத்து திஷா பதானி அந்த பக்கமே செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் தோழிகளுடன் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.