அடங்க மறுக்கும் கங்குவா பட நாயகி நடிகை திஷா பதானி.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Indian Actress Disha Patani Actress Kanguva
By Edward Jul 18, 2024 09:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். கங்குவா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அடங்க மறுக்கும் கங்குவா பட நாயகி நடிகை திஷா பதானி.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | Kanguva Movie Actress Disha Patani Latest Photos

பல படங்களில் நடித்து வரும் திஷா பதானி, 1000 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வரும் Kalki 2898 AD படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

தற்போது அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா திருமணத்திற்கு சேலையில் கிளாமர் காட்டியபடி சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை திஷா பதானி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.