கங்குவா பட நடிகை திஷாவின் மயக்க வைக்கும் க்யூட் புகைப்படங்கள்..

Indian Actress Disha Patani Actress Kanguva Kalki 2898 AD
By Edward Aug 14, 2024 06:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

கங்குவா பட நடிகை திஷாவின் மயக்க வைக்கும் க்யூட் புகைப்படங்கள்.. | Kanguva Movie Actress Disha Patani Latest Photos

சமீபத்தில் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த கல்கி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் பல கோடியில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

கங்குவா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பல படங்களில் நடித்து வரும் திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

புது ஹேர் ஸ்டைலுக்கு மாறிய நடிகை அதிதி ஷங்கர்!! அவரே வெளியிட்ட வீடியோ பதிவு...

புது ஹேர் ஸ்டைலுக்கு மாறிய நடிகை அதிதி ஷங்கர்!! அவரே வெளியிட்ட வீடியோ பதிவு...

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, சமீபத்தில் ரசிகர்கள் மயக்கும் அளவிற்கு ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.