எதிர்நீச்சல் சீரியலில் வெளியேறய கையோடு ஜாலி டூர் கிளம்பிய நடிகை கனிஹா
Kaniha
Tamil TV Serials
By Yathrika
எதிர்நீச்சல்
பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசும் கதை என கூறப்பட்டு பெண் அடிமையை காட்டும் வகையில் தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது.
என்ன தான் பெண்கள் போராடி வெளியே வந்தாலும் குணசேகரன் சூழ்ச்சியில் இருந்து பெண்களால் வெளியே வரவே முடியவில்லை, அவரை ஜெயிக்கவும் முடியவில்லை.
பார்கவி அப்பா பிரச்சனையில் ஜானத்தை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார், அடுத்து ஈஸ்வரி பிரச்சனையில் இருந்து குணசேகரன் எப்படி தப்பிக்க போகிறார் என தெரியவில்லை.
கதை பரபரப்பாக செல்ல சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த கனிஹா.
சீரியலை முடித்த கையோடு துபாய்க்கு டூர் சென்றுள்ளார், ஜாலியாக போகும் இடங்களில் புகைப்படங்கள் எடுத்து பதிவிட்ட வண்ணம் உள்ளார்.