அந்தமாதிரி படத்தையே மிஞ்சிய சீரியல் காட்சி.. வேறவேலை பார்க்கும் பிரபல தொலைக்காட்சி சேனல்..

Sun TV Serials
By Edward Nov 03, 2022 09:40 AM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் சிரியல்களை வீட்டில் இருப்பவர்கள் குடும்பத்துடன் பார்ப்பது தான் வழக்கம். அப்படி குடும்பத்துடன் அதிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு பார்க்கும் சீரியலில் தற்போது எல்லைமீறிய முத்தக்காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்று வருகிறது.

90ஸ் காலக்கட்டத்தில் சீரியல் என்றால் அடக்கவுடக்கமான ஆடை கட்டிப்பிடித்துக்கொள்ளாத காட்சி என்றெல்லாம் அமைந்திருந்தது.

ஆனால் தற்போது 90ஸ் கிட்ஸ்களையே வெறுப்பேற்றும் அளவிற்கு அதிலும் சினிமா படங்களுக்கு நிகரான காட்சிகள் அமைந்து வருகிறது.

அந்தவகையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியுடன் கதாநாயகன் போடும் ரொமான்ஸ் எல்லைமீறும் படியாக அமைந்துள்ளது.

இருவரின் ரொமான்ஸ் காட்சி தற்போது முகம் சுழிக்க வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.