வெள்ளைநிற மாடர்ன் லுக்கில் மயக்கும் நடிகை ராஷி கண்ணா!! வீடியோ..
Raashi Khanna
Bollywood
Indian Actress
Rashi Khanna
Tamil Actress
By Edward
ராஷி கண்ணா
மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ராஷி கண்ணா. பின், நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர்.
அதை தொடர்ந்து, அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழன், துக்லக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் நடித்தவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
தென்னிந்திய திரை உலகில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார்.
கிளாமர் லுக்
சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் வெள்ளைநிற கோர்ட் ஆடையணிந்து கிளாமர் லுக்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ராஷி கண்ணா.





