கீர்த்தி சுரேஷ், பிரியா பவானி சங்கர் அந்த இடத்துக்கு போனாங்க.. அப்படி ஆகிட்டாங்க!! சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்..

Keerthy Suresh Priya Bhavani Shankar Gossip Today
By Edward Jun 13, 2024 02:30 PM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கையை பற்றி விமர்சித்து பேசி வருபவர்கள் வரிசைக்கட்டி வருகிறார்கள். அப்படி சமீபகாலமாக பிரபலங்களின் நிலையை குறித்து பேசி வருகிறார் டாக்டர் காந்தராஜ். நடிகைகள் சிலர் மார்க்கெட் இழக்க காரணம் பியூட்டி பார்லர் மற்றும் உடலை குறைக்க சென்று காணாமல் போய்விடுகிறார்கள்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் வர காரணமே அதிகப்படியான ஜிம் வொர்க் அவுட் செய்தது தான். நடிகையாக நிழைந்து பாப்புலர் ஆனதும் பியூட்டி பார்லருக்கு போய் அழகுப்படுத்திப்பார்கள். அங்க இருக்கிறவர்கள் என்ன பண்ணுவாங்கன்னே தெரியாது.


கவர்ச்சி தான் நடிகைகளுக்கு முக்கியம். எந்த கவர்ச்சியை ரசிகர்கள் பார்த்தானோ, அத்தனையும் குறைச்சிக்கிட்டு வந்து நிப்பா. அதோட அவள் மார்க்கெட் காலி. உதாரணத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர், பெரிய எதிர்பார்ப்பில் இருந்தாங்க. ஏதோ ஒரு இடத்துக்கு போனாங்க ஆள் காலி.

எதுக்காக அவங்களை பார்க்க போனாங்களோ அதையே காணோம். அதேபோல் தான் கீர்த்தி சுரேஷும் பண்ணாங்க, வந்த உடனே போச்சி, வராமலே பிரியா பவானி சங்கர் போச்சி. எவ்வளவு பெரிசாக எதிர்ப்பார்த்தோம். ஓவர் ஜிம் ஒர்க்கவுட் நடிகைகளுக்கு பிரச்சனை என்று காந்தராஜ் கூறியிருக்கிறார்.