விஜய்யால் நிகழ்ச்சியில் பிரபல நடிகரை அசிங்கப்படுத்திய இயக்குனர்! வைரலாகும் வீடியோ..

Ajith Kumar Vijay Samantha Akshay Kumar Bollywood
By Edward Jul 22, 2022 05:34 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலை ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது ஜூன் மாதத்தில் யார் யார் எந்த இடத்தினை பெறுகிறார்கள் என்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய நடிகர்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தினை பிடித்துள்ளார் நடிகர் விஜய்.

அவருக்கு அடுத்து பிரபாஸ், யாஷ், அல்லுஅர்ஜுன், ஜூனியர் என் டி ஆர், அக்‌ஷய்குமார், மகேஷ்பாபு, அஜித்குமார், ராம் சரண், சூர்யா போன்றவர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் 3 தமிழ் நடிகர்கள் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் கரண் ஜோகர் நிகழ்ச்சியில், சமந்தா, அக்‌ஷய்குமார் கலந்து கொண்டுள்ளனர். அங்கு இது பற்றி கரண் அக்‌ஷய் குமாரிடம், இந்த பட்டியலில் நீங்கள் மட்டும் தான் 6 வது இடத்தில் இருக்கிறீகள்.

மற்ற பாலிவுட் நடிகர்கள் எங்கே என்று சரமாறியாக கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.