சட்டை மட்டுமே அணிந்து அதில் பட்டனையும் கழற்றி 43 வயதில் நடிகை வெளியிட்ட போட்டோ

Tamil Cinema Tamil Actress Kareena Kapoor Khan
By Yathrika Jul 09, 2024 05:30 AM GMT
Report

கரீனா கபூர்

தமிழ் நடிகைகளே இப்போதெல்லாம் நிறைய அரைகுறை ஆடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்துகிறார்கள். தமிழ் நாயகிகளே இப்படி என்றால் பாலிவுட் நடிகைகள் பற்றி சொல்லவா வேண்டும். 

மாடர்ன் உடை, வித்தியாசமான போட்டோ ஷுட் என அரைகுறை ஆடைகள் அணிவார்கள். நிகழ்ச்சிகளுக்கு கூட பாதி உடைகளில் எல்லாம் வருவது வழக்கமாக வைத்துள்ளார்கள். 

அப்படி 43 வயதிலும் பிட்டாக இருக்கும் நடிகை கரீனா கபூர் அண்மையில் மாலத்தீவு சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சட்டை மட்டுமே அணிந்து அதிலும் சட்டை பட்டனை கழற்றி அவர் வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது. 

சட்டை மட்டுமே அணிந்து அதில் பட்டனையும் கழற்றி 43 வயதில் நடிகை வெளியிட்ட போட்டோ | Kareena Kapoor Khan Latest Glamour Photo