உடலுறவின் போது 5 நிமிடத்துக்கு முன் அதைத்தான் செய்வேன்.. நடிகை கரீனா கபூர் சொன்ன ரகசியம்
Bollywood
Aamir Khan
Kareena Kapoor Khan
By Edward
பாலிவுட் நடிகையாக உச்சம் தொட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை கரீனா கபூர். தற்போது குழந்தைகளை பார்த்துக்கொண்டு ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அந்தரங்க விசயம் குறித்து பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்ற கேள்விக்கு, எனக்கு எப்பவும் ஆன் டாப் பொசிஷன் தான் பிடிக்கும். உடலுறவின் போது இருவரின் ஈடுபாடும் முக்கியம் என்று பல பதில்களை அளித்தார்.
மேலும் உடலுறவு செய்யும் 5 நிமிடத்துக்கு முன் டார்க் சாக்லெட் சாப்பிடுவேன் என்றும் அதுதான் புத்துணர்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். காலை நேரத்தில் உடலுறவு செய்வது தனக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார் நடிகை கரீனா கபூர்.