அதற்கு சரியான நேரம் அது தான்!! சொல்லக்கூடாததை கூச்சமில்லாமல் உடைத்த நடிகை கரீனா கபூர்..

Gossip Today Kareena Kapoor Khan
By Jai Nov 28, 2023 02:15 PM GMT
Report

பாலிவுட் நடிகையாக உச்சம் தொட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை கரீனா கபூர். தற்போது குழந்தைகளை பார்த்துக்கொண்டு ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அந்தரங்க விசயம் குறித்து பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்ற கேள்விக்கு, எனக்கு எப்பவும் ஆன் டாப் பொசிஷன் தான் பிடிக்கும்.

அதற்கு சரியான நேரம் அது தான்!! சொல்லக்கூடாததை கூச்சமில்லாமல் உடைத்த நடிகை கரீனா கபூர்.. | Kareena Kapoor Open Talk Intimate With Husband

படுக்கையில் உடலுறவின் போது இருவருக்கும் இடையில் அதிகமான காதல் இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், ஒருநாள் ஊர்சுற்றிவிட்டு அயர்ந்து தூங்கிவிட்டோம். அதிகாலையில் ஒருவிசயம் நடந்ததாகவும் அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

மிகவும் அற்புதமான நேரமாக அமைந்ததாகவும் கூறினார். என்னை கேட்டல் உடலுறவுக்கு சரியான நேரம் அதிகாலை தான் என்று கூறுவேன் என்று கரீனா கபூர் கான் தெரிவித்திருக்கிறார்.