கார்த்தி எனக்கு தம்பியா? ஆதங்கத்தில் புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா தங்கை பிருந்தா..
suriya
sivakumar
karthi
Brindha Sivakumar
By Edward
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி தனக்கென்ற ஒரு இடத்தினை பிடித்து வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. சிவக்குமார் மகன்களாக சூர்யாவிற்கு பிறகு கார்த்தி அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
சூர்யா, கார்த்தி-கிற்கு பிருந்தா என்ற தங்கையுள்ளார். பார்ப்பதற்கு கார்த்தியின் அக்கா மாதிரி இருப்பார். இதை பலர் நீங்கள் கார்த்தியின் அக்காவா என்று கேட்பார்கள். இருவருன் தான் தான் இளையவள் என்று கூறி அவர்களுடன் எடுத்த சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிருந்தா.
இதற்கு நடிகர் கார்த்தி நான் உன்னைவிட இளமையாக இருந்தால் நான் என்ன செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், மூவரும் அருமையாக இருக்கீற்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.