41 வயதில் குறையாத கிளாமர்!! கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ரேஷ்மா..
Baakiyalakshmi
Reshma Pasupuleti
Tamil Actress
Actress
By Jai
ரேஷ்மா பசுபுலடி
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.
இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

ஒருசில படங்களில் நடித்துள்ள ரேஷ்மா இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது இறுக்கமான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.