பிரபல நடிகையை கார்த்திக்கு அனுப்பி வைத்த இயக்குனர்.. பிரபலம் சொன்னன் ஷாக்கிங் செய்தி

Karthik Actors Tamil Actors
By Dhiviyarajan Apr 22, 2024 10:41 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

80, 90 களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் கார்த்திக். சினிமாவில் இருந்து நீங்கி இருந்த கார்த்திக், தனுஷின் அனேகன் படத்தின் மூலமாக சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் படத்திற்கு மோசமான விமர்சனங்களை வந்தது.

சினிமாவை தாண்டி கார்த்திக் தனது தனிப்பட்ட பல கிசுகிசுகிலும், சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

பிரபல நடிகையை கார்த்திக்கு அனுப்பி வைத்த இயக்குனர்.. பிரபலம் சொன்னன் ஷாக்கிங் செய்தி | Karthik Had Affair With Heroines

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப், கார்த்திக் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், அவள் படத்தை இயக்கிய திலிப் குமார், சில படங்கள் பண்ணி இருக்கார். இப்போது நடித்த கொண்டு இருக்கிறார். 

அவர் தான் சில பேர கரெக்ட்டா handle செய்வார். திடீரென நடிகர் கார்த்திக்கு வயிறு வலினு சொன்னா, சார் நீங்க போயிட்டு ரெஸ்ட் எடுங்க..  ஹீரோயின் நீங்களும் அவர் கூட சேர்ந்து ரெஸ்ட் எடுங்கனு சொல்லி அனுப்பி வைத்துவிடுவார். இப்படி எல்லாம் புரிதல் இருக்கனும் இல்லை என்றால், ஷூட்டிங் பாதியிலே நடிகர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று சபிதா ஜோசப் கூறியுள்ளார்.