திருமண வயதில் மகனை வைத்துக்கொண்டு சுன்னி லியோனுடன் குத்தாட்டம் போடும் 62 வயது நடிகர்..

Karthik Sunny Leone
By Kathick Oct 18, 2022 12:30 PM GMT
Report

சன்னி லியோன்

பாலிவுட் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் தற்போது தமிழ் திரையுலகிலும் கதாநாயகியாக நடிக்க துவங்கிவிட்டார். விரைவில் இவர் நடித்துள்ள முதல் தமிழ் திரைப்படம் வெளியாகவுள்ள.

குத்தாட்டம் 

அண்மையில் கூட அப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை சன்னி லியோன் வேறொரு தமிழ் திரைப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடப்போகிறாராம்.

திருமண வயதில் மகனை வைத்துக்கொண்டு சுன்னி லியோனுடன் குத்தாட்டம் போடும் 62 வயது நடிகர்.. | Karthik To Dance With Sunny Leone

அந்த பாடலில் சன்னி லியோனுடன் இணைந்து 62 வயதாகும் நவரச நாயகன் கார்த்தி குத்தாட்டம் போடவுள்ளாராம். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.