கருப்பு திரைப்படத்தின் 10 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Box office Karuppu
By Karthick Raja May 25, 2026 05:30 AM GMT
Report

சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

கடந்த மே 15ஆம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

கருப்பு திரைப்படத்தின் 10 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu 10 Days Box Office

இந்த நிலையில், 10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் கருப்பு திரைப்படம் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யபோகிறது, ரூ. 300 கோடி மைக்கலை தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருப்பு திரைப்படத்தின் 10 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu 10 Days Box Office