வசூல் வேட்டையை ஆரம்பித்த கருப்பு.. முன்பதிவில் மாஸ் காட்டும் சூர்யா

Box office Karuppu
By Karthick Raja May 11, 2026 10:30 AM GMT
Report

ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் கருப்பு திரைப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது.

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வசூல் வேட்டையை ஆரம்பித்த கருப்பு.. முன்பதிவில் மாஸ் காட்டும் சூர்யா | Karuppu Pre Booking Collection

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் ரூ. 1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீஸுக்கு முன்பே கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனையை முன்பதிவில் கருப்பு திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.