3 வது வாரத்திலும் வசூல் ருத்ரதாண்டவம் ஆடிய கருப்பு, வாரிசு, பிகில் காலி

Suriya Box office Karuppu
By Tony Jun 01, 2026 04:30 AM GMT
Report

கருப்பு சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வந்த படம். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதோடு தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் ரூ 160 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

3 வது வாரத்திலும் வசூல் ருத்ரதாண்டவம் ஆடிய கருப்பு, வாரிசு, பிகில் காலி | Karuppu Worldwide Box Office Report

அதோடு உலகம் முழுவதும் கருப்பு ரூ 310 கோடிகள் வசூல் செய்து வாரிசு, பிகில் வசூலை முந்தி சாதனை படைத்துள்ளது.

இன்னமும் கருப்பு படத்திற்கு கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 வது வாரத்திலும் வசூல் ருத்ரதாண்டவம் ஆடிய கருப்பு, வாரிசு, பிகில் காலி | Karuppu Worldwide Box Office Report