47 வயதில் இப்படியா? டிராஸ்பரண்ட் ஆடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை கஸ்தூரி..

kasthuri stage speeker
By Jai May 27, 2021 06:15 AM GMT
Report

90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. மூத்த நடிகர்கள் அனைவருடனும் நடித்து உச்ச நடிகையாக இருந்தவர். கமலின் இந்தியன் படத்தில் சிறப்பான நடிப்பை காட்டியும் வந்தார்.

தற்போது வயதான காரணத்தால் இணையத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சமுக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் விமர்சகராக இருந்து வருகிறார். அந்தவகையில் பல ஆண்டுகளாக சினிமா, அரசியல், விழுப்புணர்வு என்று யாரையும் பார்க்காமல் சாடியும் வருகிறார்.

சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனில் வைல்ட் கார்ட்டில் வீட்டிற்குள் வந்தார். நிகழ்ச்சிக்கு வந்த சில நாட்களில் போட்டியாளர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வெறுப்பை சம்பாதித்து வெளியேறினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery