அந்த ஹீரோக்கு ஒத்துழைக்கவில்லை என படத்திலிருந்து தூக்கினார்கள், கஸ்தூரி தூக்கி போட்ட குண்டு

Kasthuri Actress
By Tony Sep 01, 2024 09:30 AM GMT
Report

கஸ்தூரி தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதை தொடர்ந்து சில காலம் தமிழ் சினிமாவலிருந்து விலகி இருந்தார்.

பிறகு தமிழ் படம் மூலம் குத்துவிளக்கு படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டு மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் செகண்ட் எண்ட்ரி கொடுத்தார்.

அந்த ஹீரோக்கு ஒத்துழைக்கவில்லை என படத்திலிருந்து தூக்கினார்கள், கஸ்தூரி தூக்கி போட்ட குண்டு | Kasthuri About Adjustment In Cinema

அதை தொடர்ந்து தனக்கு தோன்றிய கருத்தை மிக தைரியமாக வெளிப்படையாக பேசுவார். அப்படி கஸ்தூரி மலையால சினிமாவில் மீடு விஷயம் விஸ்வரூபம் எடுக்க தனக்கு நேர்ந்த கொடுமையையும் கூறியுள்ளார்.

இதில் ஒரு இயக்குனருக்கு நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவில்லை என 3 படத்திலிருந்து என்னை தூக்கினார்கள். அதோடு ஒரு ஹீரோவிற்கு ஒத்துழைக்க முடியாது என நானே படத்திலிருந்து விலகியும் வந்துள்ளேன் என தைரியமாக பேசியுள்ளார்.

அந்த ஹீரோக்கு ஒத்துழைக்கவில்லை என படத்திலிருந்து தூக்கினார்கள், கஸ்தூரி தூக்கி போட்ட குண்டு | Kasthuri About Adjustment In Cinema