நயன்தாராவெல்லாம் ஏத்துக்க முடியாதுங்க..வெளுத்து வாங்கிய கஸ்தூரி
Kasthuri
Nayanthara
By Tony
கஸ்தூரி எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை பேசி வருபவர். அந்த வகையில் நயன்தாரா குறித்து சமீபத்திய அவரின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.
இதில், நயன்தாராவை எல்லாம் லேடி சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்ள முடியாது.
உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, கேபி சுந்தராம்பாள் தான் என கூறியுள்ளார்.
இது நயன்தாரா ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.