47 வயதான கஸ்தூரி மகன் தான் தெரியும்! மகளை தெரியுமா! இதோ இவர்தான்..
son
daughter
kasthuri
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில், 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கஸ்தூரி ரவிகுமாரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகினார்.
பின் மீண்டும் மகனுடன் இந்தியா வந்த கஸ்தூரி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் சின்னத்திரை சீரியல்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் கஸ்தூரி மகன் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்த நிலையில் இவர் மகள் சோபினி ரவிகுமார் தந்தையுடன் வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கிறார்.
கஸ்தூரி எப்போது டைம் கிடைக்கிறது அப்போதெல்லாம் விமானத்தில் சென்று பார்த்து விட்டு வருவாராம். சில வருடங்களுக்கு முன் அவர் எடுத்த மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/d35c78e9-32fa-4557-aa36-2f65d71cc1ce/21-618b7441e1d7f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c54d2219-cfd5-46ef-a653-f441a62e556a/21-618b74421330f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f677879e-208d-49e7-9652-b248e2bfbdbd/21-618b7442325c5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f8c54342-59ec-4260-927a-5b2a7ae845bb/21-618b744251872.webp)