பெண்களிடம் அது பெருசா இருக்கணும்-ன்னு பசங்க விரும்புறாங்க.. ஆனால்!! நடிகை கஸ்தூரி வெளிப்படை

Kasthuri Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 02, 2023 05:57 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி.

இவர் 1991 -ம் ஆண்டு வெளியான 'ஆத்தா உன் கோயிலிலே' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பல படங்களில் நடித்து வந்த இவர், உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் சில வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பெண்களிடம் அது பெருசா இருக்கணும்-ன்னு பசங்க விரும்புறாங்க.. ஆனால்!! நடிகை கஸ்தூரி வெளிப்படை | Kasthuri Latest Post Get Viral

சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கஸ்தூரி, ஆண்  பெண் எதிர்பார்ப்பு பற்றி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர், எல்லா ஆண்களும் பெரிய இதயம் கொண்ட பெண்கள் வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் அப்படி பெரிய இதயம் கொண்ட பெண் பெரிய உணர்வுகளையும் கொன்று இருப்பார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. பெரிய இதயம் கொண்ட பெண்கள் சோகமாக, சோர்வாகவும் இருப்பார்கள் இருப்பினும். உங்களை அதிகமா நேசிப்பார்கள் என்று கூறியுள்ளார்.  

பெண்களிடம் அது பெருசா இருக்கணும்-ன்னு பசங்க விரும்புறாங்க.. ஆனால்!! நடிகை கஸ்தூரி வெளிப்படை | Kasthuri Latest Post Get Viral