இதுக்கு தான் இதெல்லாம் செய்யாம இருந்தேன்!! தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தால் கொந்தளித்த தந்தை..
Dhanush
Aishwarya Rajinikanth
By Karthick Raja
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில மாதங்களுக்கு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று இரு தரப்பு வீட்டினரும் நினைத்தார்கள். ஆனால், அது தற்போது வரை நடக்கவே இல்லை. இந்நிலையில், முதல் முறையாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

கடுப்பான தனுஷ் தந்தை
இதற்க்கு பதிலளித்த அவர், " இது சம்மந்தம் இல்லாத கேள்வி. இதனால் தான் நான் மீடியாவை சந்திப்பது இல்லை. அத்துமீறி கேள்வி கேட்கிறீர்கள் " என்று கூறியுள்ளார்.