48 வயதான நடிகை கஸ்தூரியா இது!! டூபீஸ் ஆடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..
Kasthuri
Tamil Actress
By Edward
90ஸ் காலக்கட்டத்தில் சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி.
அதன்பின் ஓரளவிற்கு வாய்ப்புகள் பெற்று குணச்சித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின் சினிமா மற்றும் அரசியல் விமர்சகராக திகழ்ந்தும் சீரியல்களில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வருவார்.
தற்போது கிளாமர் உச்சக்கட்ட தாராளம் காட்டி டூபீஸ் ஆடையணிந்து ஹாட் லுக் புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.