நீச்சல் குளத்தில் கணவருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த கத்ரீனா கைஃப்
Katrina Kaif
By Kathick
நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுசல் இருவரும் சில மாதத்திற்கு திருமணம் செய்துகொண்டனர். மிகவும் பிரமாண்டமான முறையில் பல கோடி செலவில் இந்த திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு இருவரும் இணைந்து தேனிலவு சென்றிருந்த புகைப்படத்தை நடிகை கத்ரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பல நாட்கள் கழித்து தனது கணவருடன் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த அழகிய ஜோடிகளின் ரொமான்டிக் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..