தன்னை விட 5 வயது அதிகமான நடிகையுடன் கவின் ரொமான்ஸ்... வளர்ந்து வரப்பவே இப்படியா
Andrea Jeremiah
Kavin
Gossip Today
Tamil Actress
By Edward
கவின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புதிய நட்சத்திரம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் இவர் நடிப்பில் சமீப்த்தில் வந்த ஸ்டார் படம் இளைஞர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கண்டிப்பாக கவின் அடுத்த சென்சேஷனல் நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கவின் அடுத்து வெற்றிமாறம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க, கவினுக்கு இவருக்கும் 5 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரப்பவே 5 வயது அதிகமான நடிகையுடன் கவின் ரொமான்ஸ் செய்யவிருப்பது பலருக்கும் ஷாக் தான்.