2 வருட காத்திருப்பு! கவினுடன் இணைந்த நடிகை நயன்தாரா?

kavin nayanthara vigneshshivan vanibhojan rowdypicture
By Edward Oct 04, 2021 10:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்து பின் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்து வந்தார். இதையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து வந்த நடிகை நயன் தாரா, 5 ஆண்டுகளாக காதலித்து வரும் இயக்குநர் சந்தோஷ் சிவனுடன் ஜோடியாக வாழ்க்கையில் தனித்து வருகிறார். அவருடன் சேர்ந்து தனியாக ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

நயன் - விக்னேஷ் இணைந்து தயாரித்து வரும் கூழாங்கல், காத்துவாக்குல ரெண்டு காதல் உருவாக்கி வருகிறார்கள். கூழாங்கல் படம் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படங்களுக்கு பிறகு நடிகர் கவினை வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவினுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்கவுள்ளாராம். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.