லாஸ்லிவுடன் ரொமான்ஸ்!! பிக்பாஸ் தர்ஷனை திருமணத்திற்கு அழைக்காத கவின்..
பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். மாடலிங் துறையில் இருந்து வந்த தர்ஷன், பிக்பாஸ் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் தங்கையாக நடந்து கொண்ட இலங்கை பெண் லாஸ்லியாவுடன் ஜோடியாக நடித்து ரொமான்ஸ் செய்த விசயம் கிசுகிசுக்கப்பட்டது.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் லாஸ்லியாவுடன் இரு படங்களில் நடித்து வருவதாகவும் வேறொரு படத்தில் நடித்தும் வருகிறேன் என்றும் தர்ஷன் தெரிவித்துள்ளார்.
பிரதீப் போனது சர்ச்சையாக பேசப்படுவதை கேட்டேன், அதற்கு ரெண்டு வார்னிங் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் நான் பார்க்காமல் எதுவும் சொல்லக்கூடாது.
லாஸ்லியாவுடன் ரொமான்ஸ் காட்சியில் ஒரு விசயத்தை ஓப்பனாக பேசிவிடுவேன். படத்தில் அப்படி இருந்தால் வெளியில் வந்தால் நண்பர்களாக இருந்துக்கோங்க என்று இயக்குனர் ks ரவிக்குமார் சொல்லுவார்.

கணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்..பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை
நான் இன்று வரை சிங்கிளாக தான் இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் தர்ஷன். இந்நிலையில், திருமணத்திற்கு என்னை கவின் அழைக்கவில்லை. ஏனென்றால் கவின் திருமணம் எளியமுறை திருமணம் என்பதால் தான் அழைக்கவில்லை என்று நினைக்கிறேன் என தர்ஷன் கூறியிருக்கிறார்.