நயன்தாராவுடன் இவ்ளோ நெருக்கமா கவின், புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Nayanthara Kavin
By Tony Jul 23, 2024 03:30 AM GMT
Report

 நயன்தாரா இன்று தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஜவான் படம் மெகா ஹிட் ஆனது . உலகம் முழுவதும் இப்படம் ரூ 1200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் நயன்தாரா அடுத்து லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தன்னை விட வயது குறைந்த இளம் நடிகர் கவினுடன் நடிக்க சம்மதித்துள்ளார்.

அதோடு இப்படத்தின் போட்டோஷுட் ஒன்றில் நயன்தாராவுடன் கவின் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளிவர எல்லோருக்கும் செம ஷாக் தான், நீங்களே பாருங்களேன்..

நயன்தாராவுடன் இவ்ளோ நெருக்கமா கவின், புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் | Kavin Nayanthara Movie Poster Goes Viral