ஆடிஷனில் என்னிடம் அதை கேட்டு ஒதுக்கிட்டாங்க!! 8 வருட ரகசியத்தை உடைத்த நடிகர் கவின்..

Kavin Gossip Today Actors Tamil Actors Star Movie
By Edward May 10, 2024 02:30 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்பு பெற்று பிரபலமானவர்களில் இருவர் நடிகர் கவின். பல ஆண்டுகள் சீரியலில் நடித்து வந்த கவின், சமீபத்தில், லிஃப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பிடித்தார்.

ஆடிஷனில் என்னிடம் அதை கேட்டு ஒதுக்கிட்டாங்க!! 8 வருட ரகசியத்தை உடைத்த நடிகர் கவின்.. | Kavin Open After 9 Year Director Ask Rasi Audition

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கவின், இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இன்று மே 10 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் கவின் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆடிஷனில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், நம்முடைய ராசி நட்சத்திரத்தை கோவில், மேட்ரிமோனியில் தானே கேட்பார்கள். என்னிடம் ஒரு ஆடிஷனில் என்ன ராசி, நட்சத்திரம் என்று கேட்டார்கள்.

மணிரத்னம்-ஐ நிற்க வைத்து அவமானப்படுத்திய இளையராஜா!! ரகசியம் உடைத்த பிரபலம்..

மணிரத்னம்-ஐ நிற்க வைத்து அவமானப்படுத்திய இளையராஜா!! ரகசியம் உடைத்த பிரபலம்..

அந்த ராசி - நட்சத்திரம் சொல்லியும் என்னை ஆடிஷனில் எடுத்துக்கொள்ளவில்லை, இது 7, 8 வருஷத்துக்கு முன் நடந்தது. அவர் சொன்னது சரிதானே, ஆடிஷன்லாம் போகாமல் ஒரு டிராகன் படத்தில் இருக்கும் அளவிற்கு வந்துவிட்டோம்ல என்று கவின் காமெடியாக கூறியிருக்கிறார்.