கவின் - ப்ரீத்தி அஸ்ரானியின் கிஸ் படம் எப்படி இருக்கு..

Kavin Tamil Movie Review Kiss (2025 film) Preethi Asrani
By Edward Sep 19, 2025 01:30 PM GMT
Report

கிஸ் படம்

நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் தான் கிஸ். கவின், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்து இன்று அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகியுள்ளது கிஸ் படம். படம் எப்படி இருக்கிறது என்று இணையவாசிகள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களின் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

கவின் - ப்ரீத்தி அஸ்ரானியின் கிஸ் படம் எப்படி இருக்கு.. | Kavin Preethi Asrani Kiss Movie Review Tweet

எப்படி இருக்கு

அதில் ஒருவர், படம் இந்த கால இளசுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ரொமான்ஸ், காமெடி நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியுள்ளது. இசை சில இடங்களில் நன்றாக இருக்கிறது.

கதையை இன்னும் கொஞ்சம் டெப்த்தாக எழுதியிருக்கலாம். ஒருமுறை பார்க்க ஒர்த்தான படம் என்றும் ப்ரீத்தி படம் முழுவதும் அழக்காக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

கவின் - ப்ரீத்தி அஸ்ரானியின் கிஸ் படம் எப்படி இருக்கு.. | Kavin Preethi Asrani Kiss Movie Review Tweet

மற்றுமொருவர், கவினின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் குடும்பத்த்டன் பார்க்க நல்ல படம் என்றும் முதல் பாதியைவிட இரண்டாம் பாதி காமெடியாக இருக்கிறது. விடிவி கணேஷின் காமெடி தெறிக்கவிட்டுள்ளது.

ப்ரீத்தி காதல் காட்சிகள் அட்டகாசம், கவின் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகள் அசத்துகிறது, இயக்குநர் படத்திலேயே சதீஷ் ஒரு கிளாசியான முயற்சியை எடுத்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் சிலர் படத்தை பார்த்து எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.