சாமி சரணம். இப்படி பாக்க நல்லா இருக்கு கவினே.. புகைப்படம்
kavin
lift
samiyar
By Edward
தமிழ் சினிமாவில் சிறுகதாபாத்திரங்களில் நடித்தும் சின்னத்திரை சீரியலில் நடித்தும் பிரபலமானவர் நடிகர் கவின். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியபின் பிக்பாஸ் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
பிக்பாஸில் எடுத்த நல்ல வரவேற்பால் சமீபத்தில் பல படங்களிலும் ஆல்பம் பாடலிலும் நடித்து வந்தார். சமீபத்தில் லிப்ட் படம் நல்ல விமர்சனம் பெற்ற நிலையில் தற்போது கவின் சாமிக்கு மாலை போட்டுள்ளார். கோவிலுக்கு சென்று மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்து ரசிகர்கள் என்ன திடீரென இப்படியொரு மாற்றம் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.