இளைஞர்களின் பேவரட் காவ்யா மாறன் சொத்து மதிப்பே இத்தனை கோடிகளா
Kalanithi Maran
By Tony
காவ்யா மாறன் சன் நிறுவன உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள். இவர் சன் ரைஸர் என்ற ஐபிஎல் கிரிக்கெட் அணியை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.
ஐபிஎல் போட்டிகளின் போது இவர் கொடுக்கும் கியூட் ரியாக்ஸனுகளுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இதற்காகவே கேமரா மேன்களும் காத்திருப்பார்கள், இதை ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூட கிண்டலாக கூறினார்.
இந்நிலையில் ஒரு பிரபல இதழ், காவ்யா மாறனின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 490 கோடி இருக்கும் இந்திய மதிப்பில் என கூறியுள்ளனர்.