ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

Photoshoot Kayadu Lohar
By Kathick Jan 24, 2026 12:30 PM GMT
Report

டிராகன் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை கயாடு லோஹர். இவர் நடிப்பில் அடுத்ததாக Immortal, இதயம் முரளி, STR49 என பல படங்களில் நடிக்கவுள்ளார்.

தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் நடிகை கயாடு லோஹர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் அழகிய புடவையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery